2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

தப்பிச்சென்ற நபர் சிக்கினார்

J.A. George   / 2020 ஒக்டோபர் 07 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராகம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேலியகொட பகுதியை சேர்ந்த 62 வயதுடைய நபர் ஒருவர்,  நேற்று இரவு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

இதனையடுத்து, குறித்த நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .