Editorial / 2020 நவம்பர் 20 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், “ஐடிஎச்” இல் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தனது குழந்தையுடன் தப்பியோடிய தாய் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜயசிங்க முதியன்சலாகே ருவனி நிஷங்கலா கருணாரத்ன, அவருடைய தேசிய அடையாள அட்டை இலக்கம்: 199559410060 ஆகும்.
ஹெலியகொடையில் வைத்து அந்த குழந்தை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து அத்தாய் தலைமறைவாகி விட்டார்.
குழந்தை வாங்கிய குடும்பத்தினர், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .