2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

தயாசிறிக்கு அழைப்பு

Editorial   / 2019 ஜூன் 29 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்ற நாடாளுமன்றத் தெரிவுக் குழு, ஜூலை 10ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.

அன்றையதினம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுசெயலாளர் தயாசிறி ஜயசேகர சாட்சியம் வழங்க அழைக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று, அழைக்கப்பட்டிருந்தபோதும், அவர் தெரிவுக்குழுவில் பிரசன்னமாகி இருக்கவில்லை.

எனவே, அவரை பிரிதொரு தினத்தில் முன்னிலையாகுமாறு, தெரிவுக்குழு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X