Kamal / 2019 நவம்பர் 02 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவுள்ளோருக்கு தனது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எனைவும், இல்லாதபட்சத்தில் அவர்களுக்கான தற்காலிக அடையாள அட்டையொன்றை பெற்றுகொடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஒருவரிடத்திலிருக்கும், அடையாள அட்டை, வாகன அனுமதி பத்திரம், கடவுச்சீட்டு என்பன அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத வகையில் சிதைந்திருக்கும் பட்சத்தில், தான் வசிக்கும் பகுதியிலுள்ள கிராமசேகவரிடத்தில் சென்று அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான தற்காலிக அடையாள அட்டையை பெற்றுகொள்ள முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட தேர்தல் ஆணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026