J.A. George / 2020 நவம்பர் 20 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுகாக ஐ.டி.எச்-இல் சிகிச்சை பெற்றுவந்த தாயும் மகனும் அங்கிருந்து நேற்று (19) இரவு தப்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கொவிட்19 தடுப்புக்கான செயற்பாட்டு மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.
எஹெலியகொட பகுதியைச் சேர்ந்த குறித்த இருவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
44 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
59 minute ago
2 hours ago