2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

திடீரென சந்தித்துக்கொண்ட ஜனாதிபதிகள்

Editorial   / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலியும் இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தித்துள்ளனர்.

சீஷெல்ஸ் நாட்டுக்கான இரண்டு நாள் உத்தயோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியிருந்த சந்தர்ப்பத்தில், மாலைதீவு ஜனாதிபதி சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தப் போதே  இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கிடையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .