Freelancer / 2022 ஜனவரி 17 , பி.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு வெளிச் சுற்றுவட்ட அதிவேக நெடுஞ்சாலையின் கொத்தலாவல வெளியேறும் பகுதிக்கு அருகில் வாகனம் ஒன்று கவிழ்ந்தமையினால் கொட்டாவையில் இருந்து கடவத்தை வரையில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, குருதுகஹஹெடெக்ம மற்றும் பத்தேகம இடையே 02 வாகன விபத்துக்கள் காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவை நோக்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026