2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘ தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ‘

Editorial   / 2019 பெப்ரவரி 05 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்மொழியப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவைத் தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதென, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேசிய அரசாங்கம் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்படும் யோசனைக்கு எதிராக, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .