Editorial / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அதனுடன் தொடர்புடைய 433 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 08ஆம் திகதியில் இருந்து நேற்று (12) வரை இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 73 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 2 முறைப்பாடுகளும் வேறு விடயங்கள் தொடர்பில் 09 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
22 minute ago
33 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
46 minute ago