S. Shivany / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 தொற்றிலிருந்து இன்று(18) மேலும் 647 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 71,823 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், தொற்றுக்குள்ளான மேலும் 5,661 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago