S. Shivany / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து இன்று(16) வீடு திரும்பியுள்ளார்.
கொரோனா தொற்றையடுத்து கொழும்பு ஐடீஎச் இல் சிகிச்சைபெற்று வந்த நிலையில், இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago