2025 மே 01, வியாழக்கிழமை

தொழில் திணைக்கள சேவை இடைநிறுத்தம்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 16 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உட்பட அனைத்து மாவட்ட மற்றும் உப தொழில் அலுவலகங்களில் உள்ள அனைத்து ஊழியர் சேமலாப நிதி உதவி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது வெள்ளிக்கிழமை (20) வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நிதி செலுத்தும் கிளைகளின் பல அதிகாரிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையளர் நாயகம் பிரபத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .