2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நைஜீரிய பிரஜைக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2017 ஜனவரி 06 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேஸ்புக் ஊடாக நண்பராகி, கம்பஹாவைச் சேர்ந்த திருமணமான பெண்ணொருவரிடமிருந்து 8 இலட்சத்து 65ஆயிரம் ரூபாவை மோசடி செய்ததாகக் கூறப்படும் நைஜீரிய பிரஜையை, எதிர்வரும் 20 ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பிரதான நீதவான் டீ.ஏ.ருவன் பத்திரண உத்தரவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .