2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நீதிமன்றுக்கு செல்கையில் கையை துண்டாடிய அகோரம்

Kanagaraj   / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்துக்கு சென்றுகொண்டிருந்த போது கையை துண்டாடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மொரட்டுவை நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கை துண்டாடப்பட்டதாக கூறப்படும் அந்த நபர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக அறியமுடிகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .