2025 மே 19, திங்கட்கிழமை

நீதியமைச்சருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹாணி மாரசிங்க, நேற்று செவ்வாய்க்கிழமை (20) உத்தரவிட்டுள்ளார். 

நீதவான்கள் சிலர் சட்டத்துக்கு அப்பால் சென்று சந்தேகநபர்களுக்கு தண்டனை பிறப்பிப்பதாகக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 11 மனுக்களைப் பரிசீலனை செய்யும் போதே அவர் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X