2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நுரைச்சோலை வழமைக்கு திரும்பியது

Gavitha   / 2016 மார்ச் 17 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தும் நேற்று புதன்கிழமை (16) இரவு முதல் வழமைக்குத் திரும்பியுள்ளதாக, இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து சுமார் 50-60 வரையினால் மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதாகவும்  இன்று எந்தவொரு இடத்திலும் மின்சாரம் தடைப்படாது என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் மின்சார சபையின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .