Editorial / 2019 ஓகஸ்ட் 24 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற கட்டடத்திலுள்ள தரைப் பகுதியை சுத்தம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் தவறான பொருள்களால் ஏற்படும் நழுவல் நிலைமையால், இதுவரை 24 பேர் வழுக்கி வீழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு வீழ்ந்தவர்களுள் 6 எம்.பி.க்கள், 14 பெண் ஊழியர்கள் மற்றும் நான்கு வெளி நபர்கள் அடங்குவதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் இந்த வழுக்கும் தன்மை கடந்த 20ஆம் திகதி முதல் நான்கு நாள்களாக இருந்து வருவதாகவும் தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
18 minute ago
34 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
34 minute ago
41 minute ago