2026 மே 04, திங்கட்கிழமை

நாடுமுழுவதிலும் 145 பேர் கைது

Nirosh   / 2021 ஏப்ரல் 28 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடுமுழுவதிலும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொனராகலை, திருகோணமலை, களுத்துறை மாவட்டங்களிலேயே அதிகளவான பேர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையில் 3 ஆயிரத்து 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .