Editorial / 2019 ஒக்டோபர் 30 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பல பகுதிகளில் இன்று (30) கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வங்காள விரிகுடாவில் நிலவும் தாழமுக்கம் காரணமாக வடக்கு, வட மத்திய, வட மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழையுடன் கூடிய வானிலை நிலவும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026