2026 மார்ச் 21, சனிக்கிழமை

நாட்டில் இன்று சீரான வானிலை

Freelancer   / 2022 பெப்ரவரி 17 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (17)  பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X