S. Shivany / 2021 பெப்ரவரி 21 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 தொற்றினால் நேற்று(20) நாட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது.
குருவிட்ட பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஆணும், திஹாரிய பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய ஆணும் கொவிட் தொற்றால் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .