2026 மார்ச் 21, சனிக்கிழமை

நாட்டை வந்தடைந்தது ஒட்சிசன் கொள்கலன்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் சென்னையிலிருந்து 40 மெற்றிக் தொன் ஒட்சிசன், இலங்கையை வந்தடைந்துள்ளது என்று இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஒட்சிசன் கொள்கலன், நேற்றிரவு இலங்கையை வந்தடைந்ததாகவும் இன்னும் தொடர்ந்து ஒட்சிசன் வரவுள்ளதாகவும் டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .