Editorial / 2020 ஏப்ரல் 30 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றாளர்களாக நேற்று (29) இனங்காணப்பட்ட 30 பேரில் 22 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்களென, இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
கடற்படை வீரர்களில் இருவர் விடுமுறையில் சென்றவர்கள் என்பதுடன் 20 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடற்படையினருடன் நெருங்கிப் பழகிய 7 பேரும் தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன், குணசிங்கபுர பகுதியைச் சேர்ந்த ஒருவரும் தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளார்.
2 minute ago
2 minute ago
10 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
2 minute ago
10 minute ago
57 minute ago