2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

புதிய ஆட்சியைக் கொண்டுவர ஜே.வி.பி தயார்

Menaka Mookandi   / 2017 ஜனவரி 06 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் அழிவுமிக்க பொருளாதாரக் கொள்கையைத் தோற்கடிக்க, மக்கள் விடுதலை (ஜே.வி.பி) தயாராக இருக்கின்றது.

அரச சொத்துக்களைத் தொடர்ந்து விற்பனை செய்ய, இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், புதிய ஆட்சியைக் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கூறினார்.

சூப்பர் அமைச்சர் சட்டமூலத்தின் ஊடாக, நினைத்ததைச் செய்யக்கூடிய அதிகாரங்களைப் பெற, இந்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதற்கு ​ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதென, அம்பலாங்கொடையில் இன்று (06) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், திசாநாயக்க கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .