2025 மே 19, திங்கட்கிழமை

புதிய ஆணைக்குழுக்கள் அறிவிப்பு

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 20 , பி.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, பொதுச் சேவைகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கான புதிய உறுப்பினர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவராக நீதியரசர் டைட்டஸ் போதிபால வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளதோடு, நீதியரசர் லால் ரஞ்சித் சில்வா, சந்திரநாத் நெவில் குருகே ஆகியோர் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவராக டி. திஸாநாயக்கவும், அங்கத்தவர்களாக ஏ.டபிள்யூ.ஏ சலாம், எம். எஸ். செனவிரத்ன, தாரா விஜயதிலக, பிரதாப் இராமானுஜன், வி. ஜெகராஜசிங்கம், எம்.எல்.எம் மென்டிஸ், ஆர். ரணுக்கே, சரத் ஜயதிலக ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X