2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நியமனம்

George   / 2017 ஜனவரி 10 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய பொலிஸ் ஊடக பேச்சாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சில் இன்று இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த தகவல் வௌியிடப்பட்டது.

இதேவேளை, 42 பொலிஸ் பிரிவுகளுக்காக 42 ஊடக  தொடர்பாளர்கள் 42 ​​பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 காலை 6 மணி, முற்பகல் 11 மணி மற்றும் மாலை 5 மணி ஆகிய நேரங்களில் பொலிஸ் செய்தி அறிக்கை ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .