2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பொன்சேகாவுக்கு எதிராக வழக்கு தொடர்வேன்: ராஜபக்ஷ

Gavitha   / 2015 நவம்பர் 06 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீல்ட் மார்ஷல் சரத் பென்சேகா விடுத்துள்ள அறிக்கை காரணமாக, தனக்கு மானபங்கம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, அவருக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அவன்காட் விவகாரத்தை, இலஞ்சம் பெற்று அது தொடர்புடைய உண்மைகளை மறைத்த்hர் என்று நேற்று வியாழக்கிழமை (05) சரத் பொன்சேகாவினால் விடுக்கப்பட்ட இந்த அறிக்கைக்கு, 500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி வழக்கு தொடரவுள்ளதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போதும் தான் இதே அறிக்கை பற்றி கூறியிருந்ததாகவும்  அவர் இவ்வாறு கூறியிருந்ததாகவும்  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X