2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பெப்.3 இல் வர்த்தமானிக்கு வருகிறது RTI

Princiya Dixci   / 2017 ஜனவரி 11 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி, தகவலறியும் உரிமைச் சட்டம், வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த சட்டமூலம், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த வர்த்தமானி வெளியானதன் பின்னர், தமக்குத் தேவையான எந்தவொரு தகவலையும் எந்தவொரு அரச நிறுவனங்களிலிருந்தும், நாட்டின் பிரஜைகள் பெற்றுக்கொள்ளலாமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .