Freelancer / 2021 நவம்பர் 24 , பி.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் படகுப் பாதை விபத்து தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த அந்தப் படகுப் பாதையின் உரிமையாளர் மற்றும் அதனை இயக்கிய இருவவர் உட்பட மூவரும் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நேற்று(23) இடம்பெற்ற சம்பவத்தில், சிறுவர்கள் உட்பட அறுவர் மரணமடைந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
7 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
2 hours ago