J.A. George / 2021 ஜனவரி 29 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாணந்துறை, பள்ளிமுல்ல பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் 7 நாட்கள் வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளாார்.
விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபருக்கு குறித்த இடத்தை வாடகைக்கு பெற்றுக்கொடுத்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர் தொடர்பிலும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சார் கூறியுள்ளார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago