2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

பணம் மோசடியில் ஈடுப்பட்டவர்கள் கைது

Mayu   / 2024 பெப்ரவரி 29 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இத்தாலி தூதரகத்திற்கு சேவைக்காக வந்தவர்களிடம் மோசடி செய்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 52 மற்றும் 50 வயதுடையவர்  எனவும் நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X