2026 மார்ச் 21, சனிக்கிழமை

பதவி விலகினார் ஷெர்மிளா ராஜபக்ஷ

Freelancer   / 2022 ஜனவரி 22 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாசகார நடவடிக்கைகள் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து முறையான விசாரணை நடத்தி, ஆபத்தான நிலைமை நீங்கும் வரை தான் பதவி விலகுவதாக தேசிய உயிரில் பூங்காக்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஷெர்மிளா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளதாக அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X