2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

பத்தரமுல்லையில் யாசகருக்கு கொரோனா

S. Shivany   / 2020 நவம்பர் 12 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்தரமுல்லை பகுதியில் யாசகம் பெற்று வந்த யாசகர் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலமே, தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மேற்படி யாசகருடன் தொடர்புடைய மேலும் எட்டு யாசகர்களை, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X