S. Shivany / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
திவுலப்பிட்டிய ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய, குருநாகல்-பன்னல பிரதேசத்தைச் நேர்ந்த நபரொருவருக்கும், கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, பன்னல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ள மேற்படி நபர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago