2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

பிரபல நடிகர் காலமானார்

Freelancer   / 2025 மே 11 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல தென்னிந்திய நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி நேற்று காலமானார்.
 
புற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
பரியேறும் பெருமாள், காலா, பிசாசு என பல்வேறுபட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
 
திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X