2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பல்கலை மாணவர்கள் விவகாரம்: பொலிஸ் மா அதிபர்களிடம் விசாரணை

Gavitha   / 2015 நவம்பர் 02 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணக்கியல் உயர் டிப்ளோமா மாணவர்களினால் வியாழக்கிழமை (29) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டப்பட்டுள்ள பதில் பொலிஸ் மா அதிபர் பூஜித மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி மதுரட ஆகியோர் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு சற்று முன்னர் வருகை தந்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X