2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பல்கலை மாணவர் தாக்குதல்: சுயாதீன விசாரணையாளர்களை நியமிக்க தீர்மானம்

Thipaan   / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணக்கியல் உயர் டிப்ளோமா மாணவர்களினால் வியாழக்கிழமை(29) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார், மாணவர்களைத் தாக்கியமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க, சுயாதீன விசாரணையாளர்களை நியமிக்க  தீர்மானித்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மூத்த பொலிஸ் அதிகாரிகளிடம் கலந்துரையாடிய பின்னர், சுயாதீன விசாரணையாளர்களை நியமிக்கவுள்ளதாக அத்திணைக்களத்தின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X