2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பஸ் கட்டணம் திருத்தம் குறித்து கலந்துரையாடல்

Editorial   / 2018 டிசெம்பர் 01 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஸ் கட்டணம் திருத்தம் குறித்து தீர்மானம் எடுப்பதற்கு, பஸ் சங்க தலைவர்களுக்கிடையில், இன்று (01) பிற்பகல் கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோலின் விலை 5 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பஸ் கட்டணத்தை மீளாய்வு செய்வதற்கு இன்று மாலை இடம்பெறவுள்ளதாக, தனியார் பஸ் சங்கத்தின் கூட்டமைப்பு செயலாளர் அநுர பிரியஜித் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .