Editorial / 2019 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்புள்ளை - ஹபரணை வீதியில் திகம்பதஹ பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் விபத்துக்கு உள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பஸ், எதிரில் வந்த வானுடன் மோதி இன்று காலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த பஸ், வான் சாரதிகள் உள்ளிட்ட 22 பேர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை சீகிரியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago