S. Shivany / 2021 மார்ச் 08 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்தை தவிர நாட்டின் ஏனைய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென, கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேல் மாகாணப் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்த திகதி பின்னர் அறிவிக்கபடுமென அவர் தெரிவித்துள்ளார்.
அதாவது, சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைத்ததன் பின்னரே திகதி அறிவிக்கப்படும் என, கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(08) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இதனை தெரித்துள்ளார்.
14 minute ago
18 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
2 hours ago