2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

’பாதுகாப்பு குறித்து கவலையடைய வேண்டாம்’

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளிலுள்ள தமது பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக, இலங்கையில் உள்ள பெற்றோர்கள் எந்தவித அசௌகரியங்களையும் உணரத் தேவையில்லையென, வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்தார்.

இலங்கையில், கொரோனா வைரஸின் தாக்கத்தை நிவர்த்தி செய்வதிலும், மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் கொண்டுள்ள வகிபாகத்தை விளக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .