Freelancer / 2021 ஓகஸ்ட் 03 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

பத்தரமுல்ல - ஜயந்திபுரவில் உள்ள பாராளுமன்ற நுழைவு வீதிக்குள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் ஆர்ப்பாட்டப் பேரணி நுழைய முற்பட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திவரும் ஆர்ப்பாட்டப் பேரணியே நுழைய முயன்றுள்ளது.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago