2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பிரதம நீதியரசராக நலின் பெரேரா பரிந்துரை

Editorial   / 2018 ஒக்டோபர் 12 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இன்றுடன் (12), ஓய்வுப்பெறவுள்ள நிலையில், குறித்த வெற்றிடத்துக்கு, நலின் பெரேராவின் பெயர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் 45 ஆவது, பிரதம நீதியரசராக, அரசமைப்பு சபைக்கு நலின் பெரேராவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .