2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பிரதமருக்கு சத்திரசிகிச்சை:சமல்

Editorial   / 2022 ஜனவரி 28 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறிய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 “பிரதமர் கம்பளையில் நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவிருந்தார், ஆனால் சத்திரசிகிச்சை காரணமாக அவர் கலந்துகொள்ள இயலவில்லை,” என்று அவர் வியாழன் (27) நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .