2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பிரிட்டன் பிரதமரின் உடல் நிலையில் முன்னேற்றம்

Editorial   / 2020 ஏப்ரல் 08 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குறித்த தொற்றிலிருந்து குணமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவரும் 55 வயதுடைய போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பரவியமை கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர்  10 நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். 
எனினும், வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்ததையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .