Mayu / 2024 பெப்ரவரி 20 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு விளக்கமறியல் சிறையிலுள்ள கைதியை பார்வையிடுவதற்காக சென்ற நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் பிஸ்கட் பக்கட்டில் புகையிலை துண்டுகளை மறைத்து வைத்து கைதிக்கு கொடுக்க முயன்றதாக சிறைச்சாலை ஆணையாளர் (ஊடகப் பேச்சாளர்) காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இதற்கமைய, கைது செய்யப்பட்ட நபரையும் புகையிலையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்காண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago