2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

புகைப்படத்தை வெளியிட்டால் மூன்று வருடங்கள் சிறை

Editorial   / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தபால் மூலம் வாக்களித்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிடும் அரச ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்று (31) இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இவ்வாறான செயலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .