S. Shivany / 2021 மார்ச் 11 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாண சபை தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் மார்;ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியம் என, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் ஸ்ரீ லங்கா சதந்திரக் கட்சி இவ்வாறு விண்ணப்பங்களை கோரியுள்ளது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago