2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

புதிய தொற்றாளர்கள் 214பேர் சிக்கினர்

Editorial   / 2020 நவம்பர் 14 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய தொற்றாளர்கள் 214 பேர், இன்று (14) இனங்காணப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு ஏற்கெனவே, உள்ளானவர்களின் ஊடாகவே கொரோனா தொற்றியுள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X