Editorial / 2019 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு, அடுத்து வரும் வாரங்களில் புதுடெல்லிக்குப் பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள கலந்துரையாடல்களுக்காகவே இந்தக் குழு அங்கு செல்லவுள்ளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago